ECONOMICS QUESTIONS & ANSWERS – 2

Spread the love

1. சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தை பற்றி படிப்பது பொருளியல் என்று கூறியவர் யார்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
ராபின்சன்
சாமுவேல்சன்

2. பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை என்ற நூலை எழுதியவர்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

3. பொருளியல் அறிவியலின் தன்மையும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை என்ற நூல் வெளியான ஆண்டு
1938
1934
1936
1932

4. விருப்பங்களோடு கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடு தொடர்புடைய மனித நடவடிக்கைகளை பற்றிப் படிக்கும் ஒரு அறிவியலே பொருளியல் என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

5. பொருளாதார இலக்கணம் ஆனது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கவில்லை இந்த கூற்று சரியா, தவறா?
சரி
தவறு

6. விருப்பங்கள் மனிதனின் தேவைகளை குறிக்கின்றன மனிதர்கள் எல்லையற்ற தேவைகளை உடையவர்கள் என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

7. பொருளியலை வளங்களை ஒதுக்கீடு செய்யும் இயலாக மட்டுமே கருதியவர்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

8. பொருளாதாரம் ஒரு அறிமுக பகுப்பாய்வு என்ற நூலை எழுதியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

9. மனிதர்களின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்புகள் குறைவானதாகவோ அல்லது பற்றாக்குறையாக உள்ளன என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

10. பொருளாதாரம் ஒரு அறிவு அறிமுக பகுப்பாய்வு என்று நூல் வெளியான ஆண்டு
1940
1942
1947
1948

1. ஒரு பொருளின் பற்றாக்குறை என்பது அதன் தேவையைப் பொருத்து அமைகிறது என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

2. தனது பொருளாதார இலக்கணத்தில் காலத்தையும் சேர்த்து இயக்க தன்மையுடையதாக உருவாக்கி உள்ளவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

3. பொருளியல் என்பது தேவைகளை தேர்வு செய்யும் அறிவியலாகும் என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
சாமுவேல்சன்
ஆல்பிரட் மார்சல்

4. பொருளியல் என்பது மனிதனும் சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமல் மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான வளங்களை கொண்டு பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து அவற்றை தற்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களுக்கு இடையேயும் சமுதாயத்துக்கு இடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் செயலாகும் என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

5. சாமுவேல்சன் பொருளாதார இலக்கணம் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தக் கூற்று சரியா, தவறா?
சரி
தவறு

6. யாருடைய பொருளியல் இலக்கணம் பயன்படுத்தப்படாத பண்டமாற்று பொருளாதாரத்திற்கு பொருந்தக்கூடியது
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

7. எல்லையற்ற இலக்குகளோடு தொடர்புடைய சாதனங்கள் பற்றாக்குறையானவை, அவை மாற்று பயனுடையவை என்று கூறியவர்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
பால் அந்தோணி சாமுவேல்சன்
A & C

8. யாருடைய இலக்கணம் உற்பத்தி பகிர்வு மற்றும் நுகர்வு போன்ற பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

9. பொருளியலை ஒரு சமூக அறிவியல் என்று கூறியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

10. பொருளியலை தனிமனிதனின் நடத்தை பற்றிய அறிவியலாக கருதியவர் யார்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்சல்
பால் அந்தோணி சாமுவேல்சன்

1. பொருளியலை ஒரு கலையியல் என்று கூறியவர்
A.C. பிகு
ஆல்பிரட் மார்ஷல்
பால் அந்தோணி சாமுவேல்சன்
A & B

2. விலை ஏற்றத்தின் போது அதற்கான காரணங்கள் அறியப்படுவது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

3. எதுவாக இருக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடை அளிப்பதாக அமைந்தது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

4. எதில் முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதில்லை
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

5. சமூக, பண்பாடு, அரசியல் & சமயம் சார்ந்த பல்வேறான கருத்துக்களின் அடிப்படையில் அமைவது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

6. ____________ என்பது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட ஓர் அறிவு தொகுதியாகும்
கணிதம்
அறிவியல்
சமூகவியல்
மொழி

7. இயற்பியல் வேதியலை போன்று பொருளியலும் ஓர் அறிவியல் என்று கூறியவர்
ராபின்ஸ்
ஜோர்டன்
ராபர்ட்சன்
அனைத்தும் சரி

8. உள்ளதை உள்ளவாறு கூறுவது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

9. பொருளியல் மனித அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூற்று சரியா, தவறா?
சரி
தவறு

10. பிரச்சனையை உண்மையின் அடிப்படையில் அதன் காரணங்களின் மூலம் ஆய்வு செய்வது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

1. இலவச உணவு என்று எதுவுமில்லை என்று கூறியவர் யார்
ராபின்ஸ்
ஜோர்டன்
ராபர்ட்சன்
மில்டன் ஃபிரிடு

2. இயல்புரை அறிவியல் மற்றும் நெறியுறை அறிவியல் என்று பொருளியலை விளக்கும் கூற்றுகளின் எண்ணிக்கை
3
4
7
8

3. ஒன்றை இழக்காமல் ஒன்றை பெறுவது சாத்தியமில்லை என்று கூறியவர் யார்
ராபின்ஸ்
ஜோர்டன்
ராபர்ட்சன்
மில்டன் ஃபிரிடு

4. பண அளிப்பு அதிகரித்தாள் பொருளாதாரத்தில் ________ ஏற்படுத்தும்
விலை குறையும்
விலை ஏற்றத்தை
விலை சமமாக இருக்கும்
லாபம் ஏற்படும்

5. பணம் வாட்டத்தை விட பணவீக்கமே மேலானது. இந்த கூற்று சரியா, தவறா?
சரி
தவறு

6. _____________ என்பது உள்ளுணர்வு சார்ந்ததாக இருக்கிறது
இயல்புரை அறிவியல்
நெறியுறை அறிவியல்
சமூக அறிவியல்
வரலாறு

7. மனித விருப்பங்களை பூர்த்தி செய்வது
பண்டங்கள்
பணிகள்
ஆவணங்கள்
உணவு

8. மில்டன் ஃபிரிடு எந்தத் துறைக்கான நோபல் பரிசை வென்றவர்
பொருளாதாரம்
வேதியல்
இயற்பியல்
அமைதி

9. பொது பண்டங்கள்ளாது இலவசமாகவும், சிலருக்கு பணம் செலுத்துவதால் கிடைக்கப்பெறும் இது என்னவென்று அழைக்கப்படுகிறது
இலவச செலவு
பிற வாய்ப்பு செலவு
அரசு செலவு
தனியார் செலவு

10. பொது பொருட்களுக்கு எடுத்துக்காட்டு
தேசிய பாதுகாப்பு சட்டங்களை அமல் படுத்துதல்
வேளாண்மை
உணவு
A & B

1. _____________ பண்டங்கள் நேரடியாக நுகர்வோருக்கு மன நிறைவைத் தருவது இல்லை
மூலதன பண்டங்கள்
பொது பண்டங்கள்
வேளாண்மை பண்டங்கள்
ஆடம்பர பண்டங்கள்

2. ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் தனிப்பட்ட நுகர்வோருக்கு பண்டங்கள் மற்றும் பணிகளின் மூலம் கிடைப்பது
நுகர்வு
தேவை
அளிப்பு
பயன்பாடு

3. ______________ என்பது பயன்பாட்டின் ஓர் அளவீடாகும்
Unit
Unity
Use
Utils

4. தனியார் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு
உணவு
தண்ணீர்
வேளாண்மை
A & B

5. _____________ பண்டங்கள் என்பது நேரடியாக மனித விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும்
நுகர்வோர்
வியாபார
தொழிலதிபர்
விவசாயி

6. பொது பண்டங்களுக்கு எடுத்துக்காட்டு
தொலைக்காட்சி
மரச்சாமான்கள்
வாகனங்கள்
அனைத்தும் சரி

7. ஒரு வீட்டில் உள்ள தையல் இயந்திரம் வியாபாரத்திற்காக பயன்பட்டால் அது மூலதனமாகும், இல்லையெனில் அது நுகர்வோர் பண்டமாகும். இந்தக் கூற்று சரியா, தவறா?
சரி
தவறு

8. விரைவில் அழியக்கூடிய பண்டங்களை விட பொருளியலில் மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் ஆற்றல் பயன்பாடு என்னவென்று அழைக்கப்படுகிறது
நுகர்வு
தேவை
அளிப்பு
பயன்பாடு

9. மனித விருப்பத்தின் தீவிரத்தை சார்ந்தது
நுகர்வு
தேவை
அளிப்பு
பயன்பாடு

10. நுகர்வோர் பெறும் பயன்பாடு என்னவென்று அளவிடப்படுகிறது
Unit
Unity
Use
Utils

Related Posts

One thought on “ECONOMICS QUESTIONS & ANSWERS – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!