வில்லியம் பெண்டிங் பிரபு (1828 – 1835)
1. வேலூர் கழகத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்ட மெட்ராஸ் மாகாண ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
2. தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
3. தனது 22 வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
4. வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த ஆண்டு
1771
1775
1773
1774
5. 1828 ஆம் ஆண்டு தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
6. வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு
1804
1805
1806
1803
7. இந்திய மக்களின் நலனை பேணுவதே இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
8. கச்சார் நாட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
9. ஆக்கிரமிப்பு அற்ற தலையிடாக் கொள்கையை பின்பற்றிய வங்காள தலைமை ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
10. மைசூரில், குடியானவர்கள் கலகம் ஏற்பட்ட ஆண்டு
1837
1833
1830
1835
1834 – 1861 ஆம் ஆண்டு வரை மைசூரின் ஆணையராக செயல்பட்டவர் யார்
பூரணைய்யா
முதலாம் கிருஷ்ணர்
மூன்றாம் கிருஷ்ணர்
சர் மார்க் கப்பன்
கப்பன் பூங்கா உள்ள இடம்
பெங்களூரு
மைசூர்
ஹைதராபாத்
மெட்ராஸ்
கச்சார் என்ற பகுதி எந்த பகுதியில் அமைந்திருந்தது
வடகிழக்கு எல்லைப் பகுதி
வடமேற்கு எல்லைப் பகுதி
தென்கிழக்கு எல்லைப் பகுதி
வடக்கு எல்லை பகுதி
முதல் பர்மிய போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
பசீன் உடன்படிக்கை
யான்டிபூ உடன்படிக்கை
அகமதாபாத் உடன்படிக்கை
மங்களூர் உடன்படிக்கை
கச்சார் நாட்டின் அரசர் படுகொலை செய்யப்பட்ட ஆண்ட ஆண்டு 1831
1833
1836
1832
கச்சார் நாட்டு மக்களின் விருப்பத்தின்படி வில்லியம் பெண்டிங் பிரபு நாட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஆண்டு
1831
1833
1836
1832
முதல் பர்மிய போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பகுதி
ஜெயந்தியா
சிந்து
குடகு
அயோத்தி
குடகு என்ற பகுதியை ஆட்சி புரிந்த அரசர்
கிருஷ்ணராஜா
வீர ராஜா
சிந்தியா
ஜெயந்தியா
குடகு என்ற என்ற பகுதியின் தலைநகர்
மெய்க்கார்
குடகு என்ற பகுதி பிரிட்டிஷாரால் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆண்டு
1831
1833
1836
1834
குடகு பகுதி மீது படையெடுத்த பிரிட்டிஷ் தளபதி
கர்ணல் லிண்ட்சே
கர்னல் கில்லஸ்பி
கர்னல் பான் கோர்ட்
கர்னல் பானர்மேன்
இந்தியாவுக்கு ரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
பஞ்சாப் பகுதியை ஆட்சிசெய்த அரசர்
ரஞ்சித் சிங்
அமீர்கள்
தல்பீர் சிங்
வீர ராஜா
பெண்டிங் வில்லியம் பெண்டிங் ஆட்சிக்காலத்தில் பஞ்சாபின் தலைநகர் எது
லாகூர்
கராச்சி
காபூல்
அமிர்தசரஸ்
வில்லியம் பெண்டிங் மற்றும் பஞ்சாபின் அரசர் ரஞ்சித் சிங் சந்திப்பு நடந்த இடம்
சட்லஜ் நதிக்கரை, ரூபார்
ராவி நதிக்கரை, ரூபார்
கங்கை நதிக்கரை, ரூபார்
காவிரி நதிக்கரை, ரூபார்
வில்லியம் பெண்டிங் பிரபு மற்றும் ரஞ்சித்சிங் முதன் முதலில் சந்தித்த ஆண்டு
21 அக்டோபர் 1831
29 அக்டோபர் 1831
22 அக்டோபர் 1831
25 அக்டோபர் 1831
சிந்து நதி படகு போக்குவரத்து உடன்படிக்கை வில்லியம் பெண்டிங் மற்றும் ரஞ்சித்சிங் இடையே கையெழுத்தானது. இந்தக் கூற்று சரியா, தவறா ?
சரி
தவ
இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக்குழு ஆண்டிற்கு எந்த பட்டய சட்டத்தின்படி ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது
1833 பட்டய சட்டம்
1813 பட்டய சட்டம்
1863 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகார வரம்பு எல்லையை வரையறை செய்த பட்டய சட்டம் எது
1833 பட்டய சட்டம்
1813 பட்டய சட்டம்
1863 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவத்தை உருவாக்கியவர் யார்
பெந்தாம்
மாண்டெஸ்கியூ
தாமஸ் மன்றோ
மெக்காலே
தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டய சட்டம் மீது
1833 பட்டய சட்டம்
1813 பட்டய சட்டம்
1863 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் கோட்டையின் கடைசி தலைமை ஆளுநர் யார்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர் யார்
பெந்தாம்
மாண்டெஸ்கியூ
தாமஸ் மன்றோ
மெக்காலே
பொது ஆட்சிப் பணியில் இந்தியமயமாக்கபடுவதற்கு அடிகோலிய சட்டம்
1813 பட்டய சட்டம்
1863 பட்டய சட்டம்
1833 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
இறுதியாக இயற்றப்பட்ட பட்டய சட்டம்
1813 பட்டய சட்டம்
1863 பட்டய சட்டம்
1833 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
இந்திய வரலாற்றில் யாருடைய வருகை பல விதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் ஆளுநராகப் பணியாற்றினார்
10 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
வில்லியம் பெண்டிங் பிரபு பதவியேற்றபோது அரசின் நிதிநிலை _____________ மில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்பட்டது
3 மில்லியன்
5 மில்லியன்
4 மில்லியன்
1 மில்லியன்
ராணுவத்தில் நடைமுறையில் இருந்த பனிக் காலத்தின் போது வழங்கப்பட்ட இரட்டைப்படி முறையை ஒழித்தவர்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு இங்கிலாந்திற்கு திரும்பி செல்லும்போது இந்திய கருவூலத்தில் எத்தனை மில்லியன் ரூபாய் உபரியாக இருந்தது
1.2 மில்லியன் ரூபாய்
1.3 மில்லியன் ரூபாய்
1.5 மில்லியன் ரூபாய்
1.7 மில்லியன் ரூபாய்
மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்களை அறிமுகம் செய்தவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அகற்றியவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு.
வில்லியம் பெண்டிங் பிரபு
உயர் மற்ற நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக எந்த மொழி அறிமுகம் செய்யப்பட்டது
ஹிந்தி
ஆங்கிலம்
வட்டார மொழி
A & B
உயர்மட்ட நீதி மன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியை அறிமுகம் செய்தவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தில் யாருடைய தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் வருவாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன
பெர்ட்
வில்லியம் ஜோன்ஸ்
வில்லியம் ஹாக்கின்ஸ்
தாமஸ் மன்றோ
வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தில் நிலவுடைமையாளர்கள் அல்லது நிலத்தை பயிர் இடுபவர்கள் எத்தனை ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது
10 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
30 ஆண்டுகள்
35 ஆண்டுகள்
வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் ஏற்பட்ட சமூக சீர்திருத்தம் எது
சாதி முறை ஒழிப்பு
தக்கர்களை ஒடுக்குதல்
பெண் சிசுக்கொலை தடுப்பு
அனைத்தும் சரி
சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் எந்த பகுதியில் பரவலாக காணப்பட்டது
கத்தியவார்
தக்காணம்
வங்காளம்
பஞ்சாப்
வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தின் போது வங்காளத்தில் ஒரே ஆண்டில் எத்தனை சதி நிகழ்வுகள் நடைபெற்றன
700
900
600
800
சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு
3 டிசம்பர் 1829
5 டிசம்பர் 1829
4 டிசம்பர் 1829
6 டிசம்பர் 1829
சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் எந்த விதிமுறையின் கீழ் ஒழிக்கப்பட்டது
விதிமுறை 10
விதிமுறை 18
விதிமுறை 17
விதிமுறை 15
சதி ஒழிப்பு சட்டம் சென்னை மற்றும் பம்பாய் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட ஆண்டு
1831
1836
1830
1833
தக்கர்களை ஒடுக்கியவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
முகலாய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மத்திய மற்றும் வட இந்தியாவில் நிலவிய குழப்பத்தினால் தக்கர்கள் கூட்டத்தின் எண்ணிக்கை பெருகியது. இந்த கூற்று சரியா, தவறா
சரி
தவறு
தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு
1832
1833
1835
1830
தக்கர்களை ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவ தளபதி யார்
பெர்ட்
வில்லியம் ஜோன்ஸ்
வில்லியம் ஹாக்கின்ஸ்
கர்ணல் சலீமேன்
1930 இல் இருந்து 5 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட எத்தனை தக்கர்கள் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டனர்
3000
4000
1000
2000
தக்கர்கள் எந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
பினாங்குத் தீவுகள்
ரியூனியன் தீவுகள்
லட்சத்தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தில் குழந்தை பலி சடங்கு எந்த பகுதியில் நடைபெற்றது
ராஜ புதினம் மற்றும் பஞ்சாப்
மாளவம்
கட்ச்
சவுகர் தீவு
தக்கர்களை ஒடுக்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டதால் சர் வில்லியம் சலீமேன் என்பவர் தக்கீ சலீமேன் என்று அழைக்கப்பட்டார், இந்தக் கூற்று சரியா, தவறா ?
சரி
தவறு
சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிப்பதற்கு வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு உறுதுணையாக இருந்தவர் யார்
சுவாமி தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
கேசவ சந்திர சென்
வித்யாசாகர்
வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சிக் காலத்தில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெற்ற இடம் எது
ராஜ புதினம் மற்றும் பஞ்சாப்
மாளவம்
கட்ச்
அனைத்தும் சரி
சௌகத் தீவு எந்த பகுதியில் அமைந்திருந்தது
பம்பாய்
வங்காளம்
கோவா
பஞ்சாப்
ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் யார்
மெக்காலே பிரபு
வில்லியம் ஜோன்ஸ்
ஜார்ஜ் பார்லோ
மாண்டெஸ்கியூ
சௌகர் தீவில் நடைபெற்ற குழந்தை பலி சடங்கை ஒழித்தவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு எந்த ஆண்டுவரை இந்தியாவின் தலைமை ஆளுநராக செயல்பட்டார்
1832
1833
1836
1838
ஆங்கில கல்வி முறையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரை செய்வதற்காக யாருடைய தலைமையில் வில்லியம் பெண்டிங் பிரபு ஒரு குழுவை அமைத்தார்
மெக்காலே பிரபு
வில்லியம் ஜோன்ஸ்
ஜார்ஜ் பார்லோ
மாண்டெஸ்கியூ
இந்தியாவில் ஆங்கில கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1832
1833
1835
1838
கல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு வில்லியம் பெண்டிங் பிரபு அடிக்கல் நாட்டிய ஆண்டு
1832
1833
1835
1838
வில்லியம் பெண்டிங் பிரபுவைத் தொடர்ந்து இந்திய தலைமை ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்
ஆக்லாந்து பிரபு
எல்லன்பரோ
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
ஆக்லாந்து பிரபு இந்திய தலைமை ஆளுநராக பொறுப்பேற்ற ஆண்டு
1832
1833
1836
1838
ஆக்லாந்து பிரபு எந்த ஆண்டுவரை இந்தியாவின் தலைமை ஆளுநராக செயல்பட்டார்
1832
1833
1836
1838
முதல் ஆப்கானிய போர் தொடங்கிய ஆண்டு
1832
1840
1836
1842
முதல் ஆப்கானிய போர் முடிவடைந்த ஆண்டு
1842
1832
1840
1836
யாருடைய ஆட்சிக் காலத்தில் முதல் ஆப்கானிய போர் நடைபெற்றது
ஆக்லாந்து பிரபு
எல்லன்பரோ
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
ஆக்லாந்து பிரபுவை தொடர்ந்து இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்
எல்லன்பரோ
கானிங் பிரபு
கர்சன் பிரபு
டல்ஹவுசி பிரபு
முதல் ஆப்கானிய போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்
எல்லன்பரோ
கானிங் பிரபு
கர்சன் பிரபு
டல்ஹவுசி பிரபு
எல்லன்பரோ பிரபுவை தொடர்ந்து இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்
ஆக்லாந்து பிரபு
ஹார்டிஞ்ச்ங் பிரபு
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
ஹார்டிஞ்ச்ங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராக பொறுப்பேற்ற ஆண்டு
1841
1846
1848
1844
ஹார்டிஞ்ச்ங் பிரபு எந்த ஆண்டு வரை இந்தியாவின் தலைமை ஆளுநராக செயல்பட்டார்
1841
1846
1848
1844
ஆப்கானிய போரை முடிவுக்குக் கொண்டுவந்து சிந்து பகுதியை பிரிட்டிஷ் பகுதியுடன் இணைத்துக் கொண்டவர் யார்
ஆக்லாந்து பிரபு
ஹார்டிஞ்ச்ங் பிரபு
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
யாருடைய ஆட்சிக்காலத்தில் முதல் ஆங்கிலேய சீக்கியர் போர் நடைபெற்றது
ஆக்லாந்து பிரபு
ஹார்டிஞ்ச்ங் பிரபு
கானிங் பிரபு
டல்ஹவுசி பிரபு
முதல் ஆங்கிலேய – சீக்கியப் போர் __________ உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது
கராச்சி உடன்படிக்கை
லாகூர் உடன்படிக்கை..
அலகாபாத் உடன்படிக்கை
அகமதாபாத் உடன்படிக்கை